/

சுதந்திர தினம்: சச்சின் டெண்டுல்கரின் வேண்டுகோள்!

நமது சுதந்திரம் போல வாழ்க்கையில் எல்லாமே கடின உழைப்பில் உருவானதுதான். ..

News image
Updated On :15 ஆகஸ்ட் 2018, 8:59 am

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கூறியதாவது:

நமது சுதந்திரம் போல வாழ்க்கையில் எல்லாமே கடின உழைப்பில் உருவானதுதான். நம்முடைய துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் மட்டும் இல்லாவிட்டால் இந்திய (கிரிக்கெட்) அணி கிடையாது. நமது சுதந்திரத்தைச் சர்வசாதாரணமாக எண்ண வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.