காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஐபிஎல்: தில்லி டேர்டெவில்ஸ் பெயர் மாறியது!

2018 ஐபிஎல்-லில் தில்லி அணி கடைசி இடம் பிடித்தது. 14 ஆட்டங்களில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்று...

News image
Updated On :4 டிசம்பர் 2018, 12:18 pm

எழில்

தில்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

தில்லி கேபிடல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஐபிஎல்-லில் தில்லி அணி கடைசி இடம் பிடித்தது. 14 ஆட்டங்களில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தை அடைந்ததால் தற்போது அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

டிசம்பர் 18 அன்று ஜெய்ப்பூரில் ஐபில் ஏலம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.