மைதானத்தில் உற்சாகமாக நடனமாடிய விராட் கோலி (விடியோ)
இன்றைய ஆட்டத்தின்போது இந்திய அணி நல்ல நிலைமையில் இருந்ததால் ஸ்லிப் பகுதியில் நின்றிருந்த விராட் கோலி...


அடிலெய்ட் டெஸ்டின் இரண்டாம் நாளான நேற்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணியை 235 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தது இந்திய அணி. இதனால் முதல் இன்னிங்ஸில் 15 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின்போது இந்திய அணி நல்ல நிலைமையில் இருந்ததால் ஸ்லிப் பகுதியில் நின்றிருந்த விராட் கோலி, உற்சாகத்துடன் நடனமாடினார். இதன் விடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...