விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

பிரெஞ்சு ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்திய இத்தாலி வீரர்!

வெள்ளியன்று நடைபெறவுள்ள அரையிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்கொள்கிறார்...

News image
Updated On :6 ஜூன் 2018, 5:16 am

எழில்

பிரெஞ்சு ஓபன் போட்டியின் காலிறுதியில் முன்னணி வீரர் ஜோகோவிச் தோல்வியடைந்துள்ளார்.

பாரிஸில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் 72-வது இடத்தில் உள்ள இத்தாலியின் மார்கோ செச்சினாடோ, 6-3, 7-6 (4), 1-6, 7-6 (11) என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜோகோவிச்சைத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். கடந்த 40 வருடங்களில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் இத்தாலி வீரர் என்கிற பெருமையை மார்கோ பெற்றுள்ளார். 

வெள்ளியன்று நடைபெறவுள்ள அரையிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்கொள்கிறார் மார்கோ செச்சினாடோ.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.