சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பிஃபா கால்பந்து தரவரிசை பட்டியல்

பிஃபா கால்பந்து தரவரிசைப் பட்டியலில் நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் 2018 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா 70-வது இடத்திலும்,

Updated On :8 ஜூன் 2018, 2:30 am IST

பிஃபா கால்பந்து தரவரிசைப் பட்டியலில் நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் 2018 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா 70-வது இடத்திலும், இந்தியா 97-வது இடத்திலும் உள்ளன.
வரும் 14-ஆம் தேதி உலகக் கோப்பை போட்டி தொடங்கவுள்ள நிலையில் இந்த தரவரிசைப் பட்டியல் அறிவிப்பு ஜெர்மனி அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 முறை சாம்பியன் பிரேசில் இரண்டாம் இடத்திலும், பெல்ஜியம் மூன்றாம் இடத்திலும், போர்ச்சுகல் நான்காம் இடத்திலும், ஆர்ஜென்டீனா 5-ஆம் இடத்திலும் உள்ளனர்.
2018 போட்டிகளை நடத்தும் ரஷியா 70-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி தொடர்ந்து 97-வது இடத்தில் நீடிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.