நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி புதன்கிழமை கஸான் நகரில் தென்கொரியாவுடன் மோதுகிறது. மெக்ஸிகோவுடன் தோல்வியடைந்த ஜெர்மனி, அடுத்து ஸ்வீடனுடன் 2-1 என ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் வென்றது.
தற்போது குரூப் எஃப் பிரிவில் மெக்ஸிகோ நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற 1 புள்ளி தேவை.
ஜெர்மனி, ஸ்வீடன் தலா 3 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் முனைப்பில் உள்ளன. தென்கொரியா போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில் அதனுடன் நடக்கும் ஆட்டத்தில் ஜெர்மனி வென்றால் 6 புள்ளிகளைப் பெறும்.
இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். ஆனால் இதற்கான பாதை கடினமாக காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

Ban NEET! Ban NEET! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்!
உதயநிதி தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

பின்னாளில் அழாதீர்கள்! அகிலேஷ் யாதவை கூட்டணிக்கு அழைத்த ஓவைசி!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET


