திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

டென்னிஸ் தரவரிசை: நடால், சிமோனா முதலிடம்

ஏடிபி, டபிள்யுடிஏ சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ரபேல் நடால், சிமோனா ஹலேப் ஆகியோர் தொடர்ந்து

News image
Updated On :9 அக்டோபர் 2018, 1:03 am IST

ஏடிபி, டபிள்யுடிஏ சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ரபேல் நடால், சிமோனா ஹலேப் ஆகியோர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகின்றனர்.
ஏடிபி தரவரிசையில் நடால் 8260 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பெடரர் (6900), ஜோகோவிச் (6445), டெல்பொட்ரோ (6130), அலெக்சாண்டர் வெரேவ் (4755), மரின் சிலிக் (4535), டொமினிக் தீம் (3825), கெவின் ஆண்டர்சன் (3640), கிரிகோர் டிமிட்ரோவ் (3620), ஜான் ஐஸ்நர் (3380) புள்ளிகளுடன் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
மகளிர் தரவரிசை: ருமேனியாவின் சிமோனா ஹலேப் 7421 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். கரோலின் வோஸ்னியாக்கி 6490, ஏஞ்சலிக் கெர்பர் 5400, நவோமி ஒஸாகா 4770, எலினா விட்டோலினா 4350, பிளிஸ்கோவா 4345, பெட்ரா விட்டோவா 4255, ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 4022, ஜூலியா ஜார்ஜஸ் 3785, கிகி பெர்டன்ஸ் 3740 புள்ளிகளுடன் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.