2020 ஒலிம்பிக் மற்றும் 2022 கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்குத் தடை விதித்துள்ளது உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (வாடா).
ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷியா சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவ்விரு போட்டிகளிலும் ரஷியாவின் தேசிய கீதமும் கொடியும் அனுமதிக்கப்படாது.
ஊக்க மருந்து சோதனையில் தேர்ச்சியடையும் ரஷிய விளையாட்டு வீரர்கள், பொதுவான கொடியுடன் போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


