/
சிகாகோவில் நடைபெற்று வரும் பிஎஸ்ஏ உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் செளரவ் கோஷல். அதே நேரம் ஜோஸ்னா சின்னப்பா தோல்வியுற்றார்.
11-ஆம் நிலை வீரரான கோஷல் 13-11, 11-6, 11-8 என்ற கேம் கணக்கில் பிரான்ஸின் லுகாஸ் செர்மேயை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் வேல்ஸின் ஜோயல் மாகின்னை எதிர்கொள்கிறார் கோஷல். மகளிர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா 10-12, 7-11, 7-11 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கின் ஜோ சேனிடம் தோல்வியடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

இது தெரியுமா? கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?

சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவு
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK


