எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சச்சினை விடவும் கோலி பெரிய வீரரா?: உருக்கமாகப் பதில் அளித்துள்ள ஸ்ரீசாந்த்!

சச்சின் டெண்டுல்கரை விடவும் விராட் கோலி பெரிய வீரரா என்றொரு விவாதம் சமூகவலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது...

News image
Updated On :19 ஜனவரி 2019, 9:45 am

எழில்

என்னைப் போல பலருக்கும் நம்பிக்கையளிக்கும் வீரராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார் என கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரை விடவும் விராட் கோலி பெரிய வீரரா என்றொரு விவாதம் சமூகவலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறியதாவது:

விராட் கோலியை மதிக்கிறேன். ஆனால் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது. சச்சினைப் புதிய மற்றும் பழைய கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. என்னால் கிளப் கிரிக்கெட்டில் விளையாடமுடியும் என்றுகூட எண்ணியதில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கர் என்னைப் போல இன்னும் ஆயிரம் தலைமுறைகளுக்கு நம்பிக்கையளிக்கும் வீரராக இருப்பார் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.