சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து உரையாடும் மேத்யூ ஹேடன்!
கோவை ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுடனான உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில்...


கோவை ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுடனான உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் ஆஸி முன்னாள் கிரிக்கெட் வீர மேத்யூ ஹேடன் கலந்துகொள்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் ஹேடன்.
ஜூலை 25 அன்று பிரிஸ்பேன் கன்வென்ஷன் மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ள In Conversation with the Mystic என்கிற தலைப்பிலான நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் உரையாடல் நிகழ்த்துகிறார் ஹேடன். வெவ்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் ஜக்கி வாசுதேவுடன் இணைந்து உரையாடும் இந்நிகழ்ச்சியில் தற்போது ஹேடன் கலந்துகொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...