ஓய்வு முடிவு அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங் பிரியாவிடை ஆட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்ததாவது:
ஒருவேளை எனக்கு பிரியாவிடை போட்டி நடந்து, நான் மைதானத்தில் ஓய்வு பெற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். ஆனால், போட்டியில் இடம்பெறுவது தொடர்பாக கோரிக்கை வைக்க நான் விரும்புவதில்லை. ஏனென்றால் அதுபோன்ற ஒரு மனநிலையில் நான் இந்திய அணிக்காக என்றும் விளையாடியதில்லை.
ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண் போன்ற பெரிய ஜாம்பவான் வீரர்களுக்கு கூட பிரியாவிடை போட்டி ஏற்படுத்தப்படவில்லை. ஒருவேளை நான் யோ யோ தேர்வில் தோற்றிருந்தால் எனக்கு பிரியாவிடை போட்டி அளிப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஆனால், எனது இறுதிப் போட்டி தொடர்பாக நான் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


