சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

டி20 ஏலத்தில் ரூ. 5 லட்சத்துக்குத் தேர்வான சச்சின் மகன்! 

டி20 மும்பை கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ரூ. 5 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார்..

News image
Updated On :4 மே 2019, 9:35 am

எழில்

டி20 மும்பை கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ரூ. 5 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார்.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் டி20 மும்பை கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில் ஆகாஷ் டைகர்ஸ் அணி, அர்ஜூன் டெண்டுல்கரை ரூ. 5 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. 

மும்பை வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், பிரிதிவ் ஷா போன்றோரும் டி20 மும்பை போட்டியில் இடம்பெற்றுள்ளார்கள். 

8 அணிகள் பங்குபெறும் டி20 மும்பை போட்டி, மும்பையில் மே 14 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.