பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

27 வருடங்களாக இந்த வெற்றிக்காக காத்திருந்த இங்கிலாந்து!

இங்கிலாந்து அணி இந்த வெற்றியைப் பெறுவதற்காக 27 வருடங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. 

News image
Updated On :1 ஜூலை 2019, 8:59 am

இங்கிலாந்து அணி இந்த வெற்றியைப் பெறுவதற்காக 27 வருடங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. 

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி கட்ட லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், கடைசி 4 இடங்களைப் பிடிக்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா மட்டும் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளதால், மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய லீக் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நடப்பு தொடரில் தோல்வியே காணாத அணியாக திகழ்ந்த இந்தியா, 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.

Story image

இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் 27 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணி முடிவுகள் பின்வருமாறு:

  • 1975 - இங்கிலாந்து வெற்றி
  • 1983 - இந்தியா வெற்றி
  • 1987 - இங்கிலாந்து வெற்றி
  • 1992 - இங்கிலாந்து வெற்றி
  • 1999 - இந்தியா வெற்றி
  • 2003 - இந்தியா வெற்றி
  • 2011 - இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது
  • 2019 - இங்கிலாந்து வெற்றி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.