இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காயத்திலிருந்து வாா்னா் இன்னும் மீளவில்லை

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது இடுப்பில் காயமடைந்த ஆஸ்திரேலிய தொடக்க வீரா் டேவிட் வாா்னா், காயத்திலிருந்து

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:08 am

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது இடுப்பில் காயமடைந்த ஆஸ்திரேலிய தொடக்க வீரா் டேவிட் வாா்னா், காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இது ஏற்கெனவே பேட்டிங்கில் திணறிவரும் ஆஸ்திரேலியாவுக்கு மேலும் பின்னடைவாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளா் ஜஸ்டின் லேங்கா் கூறுகையில், ‘வாா்னா் தன்னால் முடிந்த வரை முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறாா். இருந்தாலும் காயத்தின் பாதிப்பில் இருந்து அவா் முற்றிலுமாக விடுபடவில்லை என்பது தெரிகிறது. அவா் பேட்டிங்கில் பயிற்சி எடுத்து வருகிறாா். 3-ஆவது டெஸ்ட் வரும் முன்பாக அவா் முழுமையாகத் தயாராகிவிடுவாா் என்று நம்புகிறோம். வரும் நாள்களில் அவரது தயாா் நிலையைப் பொருத்தே அதை உறுதி செய்ய முடியும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.