ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளார் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். அவர் கூறியதாவது:
உலகக் கோப்பையில் நன்றாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி, தன்னம்பிக்கையுடன் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களும் நன்றாக அமைந்துள்ளன. எனினும் கடந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்றதால் இந்திய அணி ஜெயிக்கப் போராடும். ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-2 என வென்றது ஆஸ்திரேலிய அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


