அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
கடந்த வருட ஒப்பந்தப் பட்டியலில் கிரேட் ஏ பிரிவில் இருந்த தோனி, கிரேட் சி பிரிவில் இருந்த தினேஷ் கார்த்திக், அம்பட்டி ராயுடு, கலீல் அஹமது ஆகியோருக்கு பிசிசிஐயின் புதிய ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை.
கடந்த வருடப் பட்டியலில் இடம்பிடிக்காத மயங்க் அகர்வால், இந்த வருடம் நேரடியாக கிரேட் பி பிரிவில் இடம்பெற்றுள்ளார். அதேபோல கடந்த வருடம் கிரேட் சி பிரிவில் இருந்த விக்கெட் கீப்பர் சஹா, இம்முறை கிரேட் பி பிரிவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். சைனி, தீபக் சஹார், ஷர்துல், ஷ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் ஒப்பந்தத்தில் புதிதாக இடம்பிடித்துள்ளார்கள்.
பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்
கிரேட் ஏ+ (ரூ. 7 கோடி)
1. விராட் கோலி
2. ரோஹித் சர்மா
3. பும்ரா
கிரேட் ஏ (ரூ. 5 கோடி)
1. அஸ்வின்
2. ஜடேஜா
3. புவனேஸ்வர் குமார்
4. புஜாரா
5. ரஹானே
6. கே.எல். ராகுல்
7. தவன்
8. ஷமி
9. இஷாந்த் சர்மா
10. குல்தீப் யாதவ்
11. ரிஷப் பந்த்
கிரேட் பி (ரூ. 3 கோடி)
1. சஹா
2. உமேஷ் யாதவ்
3. சஹால்
4. பாண்டியா
5. மயங்க் அகர்வால்
கிரேட் சி (ரூ. 1 கோடி)
1. கெதர் ஜாதவ்
2. சைனி
3. தீபக் சஹார்
4. மணீஷ் பாண்டே
5. விஹாரி
6. ஷர்துல் தாக்குர்
7. ஷ்ரேயஸ் ஐயர்
8. வாஷிங்டன் சுந்தர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2025-ல் பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!

ஆடம்பர வாழ்க்கைக்கு கேஜரிவால் பழகிவிட்டார்: பர்வேஷ் வர்மா குற்றச்சாட்டு!
ஆரஞ்ச் கேப் வென்ற விராட் கோலி..! புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


