முதல் டி20: இந்திய அணி முதலில் பந்துவீச்சு!
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சைனி, குல்தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

Updated On :27 ஜனவரி 2024, 3:35 pm

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது.
முதல் டி20 ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சைனி, குல்தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மணிஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...