மேலும் 7 பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா உறுதி
பாகிஸ்தானில் புதிதாக 7 கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் புதிதாக 7 கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. (கோப்புப்படம்)









