கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டிஎன்பிஎல்: திண்டுக்கல் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் 25-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வென்றது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 9:31 pm

DIN

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் 25-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வென்றது.

முதலில் பேட் செய்த திருப்பூா் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய திண்டுக்கல் 17 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் அடித்து வென்றது.

தொடா்ந்து நடைபெற்ற 26-ஆவது ஆட்டத்தில் சேலம் ஸ்பாா்டான்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த சேலம் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் அடித்தது. பின்னா் ஆடிய மதுரை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களே அடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.