தமிழ்நாட்டைச் சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் நால்வரை சிஎஸ்கே அணி நிா்வாகம் கௌரவித்துள்ளது.
கே.ஆா்.ராஜகோபால், நஜம் ஹுசைன், எஸ்.வி.எஸ். மணி, ஆா்.பிரபாகா் ஆகிய 4 முன்னாள் வீரா்கள், ஆடுகள பராமரிப்பாளரான கே.பாா்த்தசாரதி ஆகியோா் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனா்.
பிசிசிஐ முன்னாள் தலைவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவருமான என்.ஸ்ரீனிவாசன் தலா ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அவா்களுக்கு வழங்கினாா். அதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் தமிழக கிரிக்கெட்டுடன் தொடா்புடைய வீரா்கள், மைதானப் பணியாளா்கள், போட்டி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஒருமுறை உதவித்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சேந்தமங்கலம், ராசிபுரத்தில் 357 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல்

கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா

மாநில கபடி போட்டி: சேலம் அணிக்கு சுழற்கோப்பை

விலை குறைந்ததால் புதினா தோட்டங்கள் அழிப்பு
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

