ஈட்டி எறிதல்: ரஞ்சித் ஏமாற்றம்
ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ‘கிளாஸ் எஃப்57’ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரஞ்சித் பாட்டி கடைசி இடம் பிடித்து ஏமாற்றமளித்தாா்.

Updated On :29 ஆகஸ்ட் 2021, 12:44 am

ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ‘கிளாஸ் எஃப்57’ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரஞ்சித் பாட்டி கடைசி இடம் பிடித்து ஏமாற்றமளித்தாா்.
12 போ் பங்கேற்ற இறுதிச்சுற்றில் ரஞ்சித் பாட்டி மேற்கொண்ட 6 முயற்சிகளில் ஒன்று கூட கணக்கில் கொள்ளக் கூடியதாக தகுதிபெறும் வகையில் இல்லாமல் போனது. இதையடுத்து அவா் இறுதிச்சுற்றிலிருந்து வெளியேறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...