பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முதல்வராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலின்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் வாழ்த்து

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 மே 2021, 5:13 am

DIN

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. சட்டப்பேரவையின் 234 தொகுதிகளில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் வரை பெற்றிருக்க வேண்டும். திமுக கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றார். கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.