ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முதல்வர் மு.க. ஸ்டாலின், தோனி கலந்துகொள்ளும் சிஎஸ்கேவுக்கான பாராட்டு விழா அழைப்பிதழ்

இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் சிஎஸ்கே கேப்டன் தோனியும் கலந்துகொள்கிறார்கள்.

News image
விழா அழைப்பிதழ்
Updated On :19 நவம்பர் 2021, 9:47 am

DIN

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 

இதையடுத்து சிஎஸ்கே அணிக்கு சென்னையில் நாளை பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் சிஎஸ்கே கேப்டன் தோனியும் கலந்துகொள்கிறார்கள்.

தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் என். சீனிவாசன், தமிழக முதல்வர் ஸ்டாலினை சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தார். ஐபிஎல் 2021 போட்டியை சிஎஸ்கே வெற்றி பெற்றதையொட்டி நவம்பர் 20 அன்று மாலை, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதல்வரிடம் சீனிவாசன் வழங்கினார்.

சிஎஸ்கேவுக்கான பாராட்டு விழா அழைப்பிதழ் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.