
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் விளையாட்டில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கங்கள் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் விளையாட்டில் இந்தியா தங்கம், வெள்ளி என 2 பதக்கங்கங்களை வென்றது. காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 16 தங்கம் உட்பட 46 பதக்கக்கள் கிடைத்துள்ளன. பதக்க பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
எல்டோஸ் பால் தங்க பதக்கத்தை வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.