

சென்னையை சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் இந்தியாவின் 75வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
16 வயதான பிரணவ் வெங்கடேஷ் தமிழகத்தின் 27வது கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
2016இல் இளம் வீரர்களுக்கான சாம்பிய்ன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
2014இல் தேசிய அளவில் இடையிலான செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் பிரணவ் வெங்கடேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.