சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் ஏ அணி வெற்றி பெற்றது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
கஜகஸ்தானுக்கு எதிராசென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் ஏ அணியில் குல்கர்னி பக்தி வெற்றி பெற்றார். கஜகஸ்தானுக்கு எதிரான போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அபிமன்யு புரானிக் தனது 47வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
வைஷாலி - டிரா
கொனேரு ஹம்பி - வெற்றி
தானியா சச்தேவ் - வெற்றி
குல்கர்னி பக்தி - வெற்றி