ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி இன்று (ஜூலை 30) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன்,சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரதீஷ் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி உட்பட ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் தொடரும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

த்ரிஷா என்ன பிரதமரா? ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் | DMK | TVK
பெரிய புரமோஷன்கள் இல்லாமல் வெளியாகும் மாதவனின் ஜிடிஎன்!

ஷஃபிக் சதம், பாபர் அசாம் அசத்தல்: கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் ஆதிக்கம்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



