கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீட்டுக்குச் சென்ற நடிகர் புகழ் (படங்கள்)
என்னுடைய அழைப்பை ஏற்று வீட்டுக்கு வந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு, புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.


குக் வித் கோமாளி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடித்துக் கவனம் பெற்றவர் புகழ்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜன், நடிகர் புகழைத் தனது இல்லத்துக்கு அழைத்துள்ளார். அவருடைய அன்பு வேண்டுகோளை ஏற்று சேலம் சென்று நடராஜனை நேரில் சந்தித்திருக்கிறார் புகழ். இதுபற்றி இன்ஸ்டகிராமில் குறிப்பிட நடராஜன், புகழ் அண்ணன் அருகில் இருக்கும்போது அங்கு சோர்வே இருக்காது. என்னுடைய அழைப்பை ஏற்று வீட்டுக்கு வந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு, புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் பெரியசாமியையும் புகழ் சந்தித்துள்ளார். அவரும் புகழைச் சந்தித்த விடியோவை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...