ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதீஷா பதிரனாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு: ஃபிளெம்மிங்

மும்பை: சென்னை அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய இலங்கையைச் சார்ந்த மதீஷா பதிரனாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்  ஃபிளெம்மிங் கூறினார்.

News image
Updated On :16 மே 2022, 9:24 am

DIN

மும்பை: சென்னை அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய இலங்கையைச் சார்ந்த மதீஷா பதிரனாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்  ஃபிளெம்மிங் கூறினார்.

19 வயதான இலங்கையைச் சார்ந்த மதீஷா பதிரனா நேற்றையப் போட்டியில் சென்னை அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். முதல் பந்திலேயே விக்கெட்டும் எடுத்தார். அவரது பந்து வீசும் முறை மலிங்காவைப் போலவே இருக்கிறது. 3.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து 24 ரன்களுடன் எகானமி 7.6 ஆக இருந்தது. 

“நாங்கள் அவரை மிகவும் எதிர்ப்பார்கிறோம். மிகவும் இளையவர். அவரது பந்து வீசும் முறை யாருடன் ஒற்றுமையாக இருக்கிறதென நாங்கள் அறிவோம். அது ஒரு தனித்துவமான திறமைதான். அவரை எப்படி உபயோகிக்கிறோம் என்பது பயிற்சியாளராக எங்களுக்கும் சவாலானது. அவர் எங்களது அணியில் விளையாடுவது எங்களுக்கு பெருமைதான். அவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டு” என பயிற்சியாளர் ஃபிளெம்மிங் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.