காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெ.1 டி20 வீரர் சூர்யகுமார் யாதவ்!

டி20 தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்.

News image
Updated On :2 நவம்பர் 2022, 11:12 am

DIN

டி20 தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்.

டி20 உலகக் கோப்பையில் இரு அரை சதங்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ். 2022-ல் 27 ஆட்டங்களில் 965 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 8 அரை சதங்கள், 1 சதம். ஸ்டிரைக் ரேட் - 183.80.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட பேட்டர்களுக்கான டி20 தரவரிசையில் பாகிஸ்தானின் ரிஸ்வானைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ். 863 புள்ளிகளுடன் சூர்யகுமார் முதலிடத்திலும் ரிஸ்வான் 842 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். இந்தியாவின் கோலி 10-ம் இடத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.