25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஆஸி., தெ.ஆ. அணிகளுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு! 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:18 am

DIN

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கபட்டது. அத்துடன் ஆஸ்திரேலியா, தெ.ஆ. அணிகளுக்கு எதிரான டி20  தொடர்களில் விளையாடும் இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, சஹால், அக்‌ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், தீபக் சஹார்,முகமது ஷமி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், சஹால், அக்‌ஷர் படேல், பும்ரா, ஹர்ஷல் படேல், தீபக் சஹார்,முகமது ஷமி.

ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர்குமார் ஆகியோர் என்சிஏவில் உடற்தகுதி குறித்து ரிப்போர்ட் அளிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.