நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்குத் திரும்பிய பவுமா

வான் டர் டுசென், பவுமா ஆகியோர் தெ.ஆ. டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள்.

News image
Updated On :14 நவம்பர் 2022, 11:12 am

DIN

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ல் தொடங்குகிறது. காயம் காரணமாகப் பிரபல தென்னாப்பிரிக்க பேட்டர் கீகன் பீட்டர்சன் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் ஆஸி. டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வான் டர் டுசென், பவுமா ஆகியோர் தெ.ஆ. டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள். 22 வயது வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கூட்ஸீ தெ.ஆ. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி

டீன் எல்கர் (கேப்டன்), எர்வீ, டி புரூய்ன், பவுமா, ஸோண்டோ, வான் டர் டுசென், கிளாசென், கைல் வெரைன், கேஷவ் மஹாராஜ், ரபாடா, சைமோன் ஹார்மர், கூட்ஸீ, யான்சென், என்கிடி, நோர்கியா, ஸ்டர்மேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.