டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

இந்தியா டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ஆஸ்திரேலிய அணி

Updated On :1 பிப்ரவரி 2024, 3:49 pm IST

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது ஆஸ்திரேலிய அணி. டி20 தொடர் செப்டம்பர் 20-ல் தொடங்கி 25-ல் முடிவடைகிறது. மொஹலி, நாகபுரி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான அணியில் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகிய முக்கிய வீரர்களுக்குச் சிறு காயங்கள் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ், ஷான் அபாட் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டேவிட் வார்னருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் கேம்ரூன் க்ரீன், அறிமுக வீரர் டிம் டேவிட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

ஆஸ்திரேலிய அணி

ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டிம் டேவிட், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், கேம்ரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ், ஷான் அபாட், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஷ், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஆடம் ஸாம்பா.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.