இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கேகேஆரை பழி தீர்க்குமா குஜராத்: டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு! 

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

News image
Updated On :29 ஏப்ரல் 2023, 9:50 am

DIN

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா, “முதலில் பந்து வீச உள்ளோம். ஏனெனில் காலநிலை அதற்கேற்றார் போலுள்ளது. புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறோம். மகிழ்ச்சி. அணியில் எந்த மாற்றமும் இல்லை” எனக் கூறியுள்ளார். 

கேகேஆர் அணியில் இரண்டு மாற்றங்கள்: ஜேசன் ராய், உமேஷ் யாதவ்க்கு பதிலாக குர்பாஸ், ஹர்ஷித் ரானா. 

புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ள கேகேஆர் இந்தப் போட்டியில் வென்றால் 5வது இடத்திற்கு முன்னேறலாம். 

கடைசியாக மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கடைசி ஓவரை வீசிய யஷ் டயலின் கடைசி ஓவரில் கேகேஆர் வீரர் ரிங்கு சிங் 5 சிக்ஸர்களை அடித்து த்ரில் வெற்றிக்கு உதவினார். இந்த அசாத்தியமான வெற்றிக்கு குஜராத அணி கேகேஆரை பழி தீர்க்குமா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.