இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிரண் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிரண் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்தும் பெறுகிறது.
இதையும் படிக்க: பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெற மாட்டேன்: பஜ்ரங் புனியா
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் கிரண் பொல்லார்டை இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் உலகக் கோப்பை டி20 போட்டிகள் நடைபெறுவதால், டி20 உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து அணியைத் தயார் செய்யும் பொருட்டு அவர் இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kieron Pollard to join Men's coaching team for the @T20WorldCup #EnglandCricket | #T20WorldCup
â England Cricket (@englandcricket) December 24, 2023
கிரண் பொல்லார்டு மேற்கிந்தியத் தீவுகளை 63 சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் விந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



