சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பேட்டிங் தரவரிசையில் முன்னேறிய ரோஹித் சர்மா!

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் 7-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. 

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 9:52 am

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் 7-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகளையும் இந்திய அணி வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா, நாகபுரி டெஸ்டில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். 2-வது டெஸ்டில்  32, 31 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து டெஸ்ட் பேட்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் 7-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோஹித் சர்மா. முதல் இரு இடங்களில் ஆஸி. பேட்டர்களான லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.