ஐபிஎல்: லக்னெள அணியின் புதிய சீருடை அறிமுகம்!
ஐபிஎல் 2023 போட்டிக்கான லக்னெள அணியின் புதிய சீருடை அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.


ஐபிஎல் 2023 போட்டிக்கான லக்னெள அணியின் புதிய சீருடை அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
ஐபிஇல் 2022 போட்டியில் புதிதாகக் களமிறங்கிய கே.எல். ராகுல் தலைமையிலான லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரனை ரூ. 16 கோடிக்குத் தேர்வு செய்தது. கே.எல். ராகுல், டி காக், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஸ்டாய்னிஸ், கிருனாள் பாண்டியா, மார்க் வுட், பிஸ்னோய், அவேஷ் கான் போன்ற பிரபல வீரர்கள் லக்னெள அணியில் உள்ளார்கள்.
இந்நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான லக்னெள அணியின் புதிய சீருடை இன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
லக்னெள அணி தனது முதல் ஆட்டத்தை ஏப்ரல் 1 அன்று லக்னெள நகரில் தில்லி அணிக்கு எதிராக விளையாடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...