இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஆமதாபாத் டெஸ்ட்: தொடக்க விழாவில் இரு நாட்டுப் பிரதமர்கள் (படங்கள், விடியோ)

ஆட்டம் தொடங்கும் முன்பு இரு நாட்டுப் பிரதமர்களும் டெஸ்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள். 

News image
Updated On :9 மார்ச் 2023, 7:16 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது.

1 லட்சம் போ் அமரும் வசதியுடன், தனது பெயா் சூட்டப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் ஆமதாபாத் மைதானத்துக்குப் பிரதமா் நரேந்திர மோடி இன்று வருகை தந்தார். அவருடன் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் மைதானத்துக்கு வந்து முதல் நாள் ஆட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார்.  ஆட்டம் தொடங்கும் முன்பு இரு நாட்டுப் பிரதமர்களும் டெஸ்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள். 

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.