பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அயர்லாந்துடன் 3 டி20 ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி: அறிவிப்பு

இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் 3 டி20 ஆட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2023, 11:55 am

DIN

இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் 3 டி20 ஆட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த வருடம், இந்திய அணி அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 ஆட்டங்களில் விளையாடி 2-0 என வென்றது. இந்நிலையில் இந்த வருடம் அயர்லாந்துக்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது இந்திய அணி. இதுகுறித்த அறிவிப்பை கிரிக்கெட் அயர்லாந்து வெளியிட்டுள்ளது.

இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அயர்லாந்தின் மலாஹைடில் ஆகஸ்ட் 18 முதல் 23 முதல் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.