ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சர்வதேசப் போட்டிகளில் 34-வது முறை...சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின்  விரும்பத்தகாத டக் அவுட் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். 

News image
Updated On :30 அக்டோபர் 2023, 10:43 am

DIN

சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின்  விரும்பத்தகாத டக் அவுட் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். 

உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

Story image

முதல் முறை

உலகக் கோப்பையில் இதுவரை 32 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

விரும்பத்தகாத சாதனை

சர்வதேசப் போட்டிகளில் அதிகமுறை டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் விரும்பத்தகாத சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 34 முறை விராட் கோலி டக் அவுட் ஆகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.