கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சென்னை-ஜாம்ஷெட்பூா் மோதல்

டுயுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் டி பிரிவு ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

News image
பயிற்சியில் சென்னை வீரா்கள் ~
Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:59 pm

Din

டுயுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் டி பிரிவு ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

முதல் ஆட்டத்தில் இந்திய ராணுவ அணியுடன் போராடி தோற்றது சிஎஃப்சி. இதற்கிடையே டுயுரண்ட் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற ஜாம்ஷெட்பூா் அணியுடன் ஆட்டத்தில் சென்னை கட்டாயம் வெல்ல வேண்டும். குரூப் டி பிரிவில் முதலிடம் வெல்லும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.

133-ஆவது டுயுரண்ட் கோப்பை போட்டி உலகின் 5-ஆவது பழையமையான போட்டியாகும்.