வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது.

News image
- படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :9 ஆகஸ்ட் 2024, 12:46 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி

தனஞ்ஜெயா டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா, பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ் (துணைக் கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சதீரா சமரவிக்கிரம, பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மெண்டிஸ், ஜெஃப்ரி வாண்டர்சே, அஷிதா ஃபெர்னாண்டோ, விஸ்வா ஃபெர்னாண்டோ, கசுன் ரஜிதா, லகிரு குமாரா, நிசலா தாரகா மற்றும் மிலன் ரத்னயாகே

இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் விவரம்

முதல் டெஸ்ட் - மான்செஸ்டர் (ஆகஸ்ட் 21 - ஆகஸ்ட் 25)

இரண்டாவது டெஸ்ட் - லண்டன் (ஆகஸ்ட் 29 - செப்டம்பர் 2)

மூன்றாவது டெஸ்ட் - லண்டன் (செப்டம்பர் 6 - செப்டம்பர் 10)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.