ஐசிசியின் டிசம்பர் மாத சிறந்த வீரருக்கான போட்டியில் பாட் கம்மின்ஸ்!
ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார்.


ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார்.
ஐசிசி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களது பெயர்களை வெளியிட்டுள்ளது. அந்தப் போட்டியில் அண்மையில் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் தைஜுல் இஸ்லாம் மற்றும் நியூசிலாந்து அணியின் கிளன் பிளிப்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரில் டிசம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...