

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக முறை வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தானை 7 முறை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் (வங்கதேசத்துக்கு எதிராக 6 வெற்றி), இலங்கை (மேற்கிந்திய தீவுகள் எதிராக 6 வெற்றி) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏமாற்றும் கேப்டன்கள்! தொடரும் வரலாறு..!

டி20 உலகக் கோப்பை! கம்பீர், பும்ராவை பாராட்டிய தோனி!

13 ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய ‘ரோ - கோ’ மேஜிக்! 2024 டி20 உலகக் கோப்பை ரீவைண்ட்!!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

