தோனியை நேரில் பார்த்து ரசிகர்கள் உற்சாகம் (விடியோ)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நேரில் பார்த்து ரசிகர்கள் உற்சாகம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நேரில் பார்த்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

கோப்புப்படம்
டி20 உலகக் கோப்பையிலிருந்து முகமது ஷமி விலகல்!

ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் சென்னை வந்தடைந்த கேப்டன் தோனியும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நேரில் பார்த்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விடியோவினை சென்னை அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்
ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை!

அந்த விடியோ பின்வருமாறு:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com