மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜிம்பாப்வே - வங்கதேச டி20 தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2024, 12:26 pm

DIN

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடர் வருகிற மே 3 ஆம் தேதி தொடங்கி மே 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

டி20 போட்டிகள் விவரம்

முதல் டி20 - மே 3, சட்டோகிராம்

2-வது டி20 - மே 5, சட்டோகிராம்

3-வது டி20 - மே 7, சட்டோகிராம்

4-வது டி20 - மே 10, மிர்பூர்

5-வது டி20 - மே 12, மிர்பூர்

உலகக் கோப்பை டி20 தொடருக்கு முன்னதாக நடைபெறும் டி20 தொடர் என்பதால், உலகக் கோப்பை போட்டிகளுக்கு தங்களை தயார் செய்துகொள்ள வங்கதேசத்துக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.