டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

அமெரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகள் நாடுகளில் வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜர்டான், அஷ்டமுல்லாஹ் ஓமர்சாய், மொஹமது இஷ்க், மொஹமது நபி, குல்பதீன் நைப், கரீம் ஜானட், ரஷித் கான் (கேப்டன்), நாங்யால் கரோடி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹமது, நவீ உல் ஹக், பாசல்ஹக் பரூக்கி, பரீத் அஹ்மது மாலிக்,

ரிசர்வ் வீரர்கள்: செடிக் அடல், ஹஸ்ரத்துல்லா ஜாஜை, சலீம் சஃபி.

ஏற்கனவே, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள அணிகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!
டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com