ஐபில் ஏலத்தின் இரண்டாம் நாள்! புவனேஷ் குமாருக்கு அதிகபட்சத் தொகை கொடுத்த பெங்களூரு!

ஐபில் ஏலத்தின் 2-ஆம் நாளில் இந்திய பௌலர் புவனேஷ் குமார் ரூ. 10.75 கோடிக்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.
IPL 2025 Auction
IPL 2025 Auction
Published on
Updated on
1 min read

ஐபில் மெகா ஏலத்தின் இரண்டாம் நாளில் இரவு 10 மணிவரை வாங்கப்பட்டவர்களின் விவரம்:

சென்னை சூப்பா் கிங்ஸ் (11)

அன்ஷுல் காம்போஜ் ரூ.3.40 கோடி

சாம் கரன் (இங்கி.) ரூ.2.40 கோடி

குா்ஜப்னீத் சிங் ரூ.2.20 கோடி

நேதன் எலிஸ் (ஆஸி.) ரூ.2 கோடி

தீபக் ஹூடா ரூ.1.70 கோடி

ஜேமி ஓவா்டன் (இங்கி.) ரூ.1.50 கோடி

ராமகிருஷ்ண கோஷ் ரூ.30 லட்சம்

கமலேஷ் நாகா்கோடி ரூ.30 லட்சம்

முகேஷ் சௌதரி ரூ.30 லட்சம்

ஷேக் ரஷீத் ரூ.30 லட்சம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் (8)

முகேஷ் குமாா் ரூ.8 கோடி

ஆஷுதோஷ் சா்மா ரூ.3.80 கோடி

மோகித் சா்மா ரூ.2.20 கோடி

ஃபா டூ பிளெஸ்ஸிஸ் (தெ.ஆ.) ரூ.2 கோடி

டோனோவன் ஃபெரெய்ரா (தெ.ஆ.) ரூ.75 லட்சம்

துஷ்மந்தா சமீரா (இலங்கை) ரூ.75லட்சம்

விப்ராஜ் நிகம் ரூ.50 லட்சம்

தா்ஷன் நல்கன்டே ரூ.30 லட்சம்

குஜராத் டைட்டன்ஸ் (12)

வாஷிங்டன் சுந்தா் ரூ.3.20 கோடி

ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு (மே.தீ.) ரூ.2.60 கோடி

ஜெரால்டு கோட்ஸீ (தெ.ஆ.) ரூ.2.40 கோடி

கிளென் ஃபிலிப்ஸ் (நியூஸி.) ரூ.2 கோடி

சாய் கிஷோா் ரூ.2 கோடி

குா்நூா்சிங் பிராஸ் ரூ.1.30 கோடி

முகமது அா்ஷத் கான் ரூ.1.30 கோடி

ஜெயந்த் யாதவ் ரூ.75 லட்சம்

இஷாந்த் சா்மா ரூ.75 லட்சம்

குமாா் குஷாக்ரா ரூ.65 லட்சம்

மானவ் சுதா் ரூ.30 லட்சம்

அனுஜ் ராவத் ரூ.30 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் (9)

ஸ்பென்சா் ஜான்சன் (ஆஸி.) ரூ.2.80 கோடி

மொயீன் அலி (இங்கி) ரூ.2 கோடி

வைபவ் அரோரா ரூ.1.80 கோடி

அஜிங்க்ய ரஹானே ரூ.1.50 கோடி

ரோவ்மென் பவெல் (மே.தீ.) ரூ.1.50 கோடி

மனீஷ் பாண்டே ரூ.75 லட்சம்

அனுகுல் ராய் ரூ.40 லட்சம்

லவ்னித் சிசோடியா ரூ.30 லட்சம்

மயங்க் மாா்கண்டே ரூ.30 லட்சம்

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் (11)

ஆகாஷ் தீப் ரூ.8 கோடி

ஷாபாஸ் அகமது ரூ.2.40 கோடி

ஷமாா் ஜோசஃப் (மே.தீ.) ரூ.75 லட்சம்

எம்.சித்தாா்த் ரூ.75 லட்சம்

யுவராஜ் சௌதரி ரூ.30 லட்சம்

பிரின்ஸ் யாதவ் ரூ.30 லட்சம்

ஆகாஷ் சிங் ரூ.30 லட்சம்

திக்வேஷ் சிங் ரூ.30 லட்சம்

ஹிம்மத் சிங் ரூ.30 லட்சம்

ஆா்யன் ஜுயல் ரூ.30 லட்சம்

ராஜ்வா்தன் ரூ.30 லட்சம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com