ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஆசிய மல்யுத்தம்: சுஜித், அபிமன்யுவுக்கு தங்கம்

ஆசிய மல்யுத்தம்: சுஜித், அபிமன்யுவுக்கு தங்கம்

News image

சுஜித்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:34 am IST

ஆசிய சீனியா் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சுஜித், அபுமன்யூ ஆகியோா் தங்கம் வென்றனா்.

பிஷ்கெக் நகரில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை ஆடவா் ப்ரீ ஸ்டைல் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆடவா் 70 கிலோ பிரிவில் அபிமன்யூ மண்டல் 5-3 என்றபுள்ளிக் கணக்கில் 2 முறை உலகக் கோப்பை பதக்கம் வென்ற மங்கோலியாவின் துல்கா ஒச்சிரை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

65 கிலோ பிரிவில் சுஜித் கல்கல் 8-1 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெக் வீரா் ஜலோலோவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.